About

இது எனக்காக நான் எழுதிப் பழக எடுத்துக் கொண்ட கரும்பலகை , சில வெள்ளை தருணங்களையும் , கருப்பான கசப்புகளையும் பேனா மையில் மொழி பெயர்த்து விட வேண்டுமென்ற வேட்கை . முடிந்தவரை உண்மைக்கு முகப்  பூச்சிடாமல் இங்கே கூறியிருக்கிறேன் (கூறு போடாமலே ) .

இதில் எதையெல்லாம்  பற்றி எழுதி விடமுடியும் என்ற தெளிவு இன்றுவரை இல்லை .
எழுத்துக்கள் எல்லாம் உங்களுக்கு ஒரு பேருந்து பயணத்தில் இலகுவாக அமைந்த சன்னலின் இளங்காற்றாக அமையலாம் , இல்லை அதில் கடந்து போன ஒரு சில முள்ளுச் செடிகளாகவும்  இருக்கலாம் . ஆனால் அவை ,பயணத்தின் பிறகும் உங்கள் மனதில் இருந்து விட்டால் கண்டிப்பாக என் எழுத்துக்கு அது வெற்றி தான் .
எனது இரு விரலை தவிர என் எழுதுகோல் தலை நிமிர யாரும் துணை இல்லை என்பதே நிஜம் !
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s