Quote

என் பெயர் …

24 May

என் பெயர்

facebookல்  சில  நாட்களுக்கு முன்பு தெரிந்த ஒருவரின்  பதிவை   படித்தேன் , அதை படித்து முடித்த பிறகும் மனம் அதையே வாசித்து கொண்டிருந்தது .
உங்களுக்காக தமிழில்
—————————————————————————————————————————————–
” நான் கோவாவிற்கு சென்றிருந்த போது ஒரு சிறிய பேருந்து பயணத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியின் அருகில் சென்று அமர்ந்தேன் , கொஞ்ச நேரத்திற்கு பிறகு அவர் எனது பெயரை கேட்டார், நாங்கள் இருவரும் அறிமுகமாகிக் கொண்டோம் .  இதில் ஆச்சரியம் என்னவென்றால் எங்கள் இருவரின் பெயரும் ஒன்றே . ”
இனி வரும் சந்ததிகளுக்கு , அவர்களின் தாத்தா பெயரோ, பாட்டி பெயரோ , குடும்ப பெயரோ, ஊர்களின் பெயரோ, தமிழ் வளர்த்த பெரியவர்களின் பெயரோ , கண்டிப்பாக அமையபோவதில்லை ”
———————————————————————————————————————————————-
தில்லை குமாரியின் மகளுக்கு , Sakshitha, Sharshana . இவர்கள் வைக்கும் பெயர்கள் unique-அ  இருக்கனுங்கறத விட யாரு வாயிலயும் நொலஞ்சிற  கூடாதுங்கறதுல ரொம்ப தெளிவா  இருக்காங்க . சில பேரல்லாம் , பெயர்  எழுதி  காட்டினாதா  , என்னனே விளங்குது . வக்கிற(ர) பெயர்ல பாதிக்கு அர்த்தமே தெரில , கேட்டா Fashion , Modern world, soceity , we are something differnt-னு சம்பந்தமே இல்லாம பதில் பேச வேண்டியது

நம்மளால  என்ன பண்ண முடியும் ?; யாராவது இந்த மாதிரி உணர்ச்சி பொங்க FACEBOOK ல
post பண்ணினா LIKE பண்ண தா முடியும் னு போகாம , நீங்க ஒருத்தர் பண்ற ஒரு நல்ல ,விஷயம்  கண்டிப்பா யாருக்காவது  உங்கள பாத்து தோணும் .

fashion , fashion னு எல்லா அடையாளத்தையும் தொலச்சாச்சே ! இத அடுத்த சந்ததிகளுக்கும் சொல்லிட்டுதா சாகனுமா ?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: